Total Pageviews

THE HIMALAYAN DISASTER: TRANSNATIONAL DISASTER MANAGEMENT MECHANISM A MUST

We talked with Palash Biswas, an editor for Indian Express in Kolkata today also. He urged that there must a transnational disaster management mechanism to avert such scale disaster in the Himalayas. http://youtu.be/7IzWUpRECJM

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

THE HIMALAYAN TALK: PALASH BISWAS TALKS AGAINST CASTEIST HEGEMONY IN SOUTH ASIA

Twitter

Follow palashbiswaskl on Twitter

Sunday, February 17, 2013

அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு கட்சியில் இருந்தே கல்தா! ஜெயலலிதா அறிவிப்பு!!

அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு கட்சியில் இருந்தே கல்தா! ஜெயலலிதா அறிவிப்பு!!


அடுத்த பட்டியலும் தயாராகிறது... ஜாக்கிரதை!

அடுத்த பட்டியலும் தயாராகிறது… ஜாக்கிரதை!

அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டு களங்கம் ஏற்படுத்தியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.முக.வின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பின்வரும் பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை புறநகர் மாவட்டம், வால்பாறை நகரத்தைச் சேர்ந்த  வால்பாறை சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர், நகர மாணவர் அணிச் செயலாளர், 12-வது வார்டு கழகச் செயலாளரான ஆர்.சண்முகவேல், நகர மீனவர் பிரிவுச் செயலாளர் எம்.அபுபக்கர், 11-வது வார்டு கழகச் செயலாளர் கே.வி.குஞ்சாவி, பச்சமலை எஸ்டேட் தெற்கு கிளைக் கழகச் செயலாளர் ப.மு.சி.இளங்கோவன், ராஜீவ் காந்தி நகர் கிளைக் கழகச் செயலாளர் டி.வி.விஜயராஜன் ஆகியோர் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பேருமாக சேர்ந்து எப்படி களங்கம் ஏற்படுத்தினார்கள் என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை.


LATEST 10 UPDATES
1. நடிகை ஐடியா: "ஆம்பள பசங்களை ராத்திரி 9 மணிக்கு வீட்ல பூட்டி வையுங்க"Sunday 17 February 12:50 GMT
2. அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு கட்சியில் இருந்தே கல்தா! ஜெயலலிதா அறிவிப்பு!!Sunday 17 February 12:29 GMT
3. தனுஷ் கடலில் டயலாக் பேச, படகோடு கவிழ்த்தது காற்று! அப்புக்குட்டியும் ஜலக்கிரீடை!!Sunday 17 February 12:06 GMT
4. தமிழகத்தில் மழை: அடுத்த 2 தினங்களுக்கு சில நகரங்களில் மழை விடாது கொட்டும்!Sunday 17 February 07:56 GMT
5. மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் 'சத்யாக்கிரஹா' போபால் நகரில் தொடங்கியது!Sunday 17 February 07:40 GMT
6. டைரக்டர் சசிகுமாரின் குட்டி புலி: சன் பிக்சர்ஸ் ரைட்ஸ் வாங்கியதால்… 16 அடி!Sunday 17 February 07:02 GMT
7. முதல்வர் பிறந்த நாளன்று இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் மலிவு விலை உணவகங்கள்!Sunday 17 February 06:30 GMT
8. அந்த ட்ரக்கில் வந்தது எம்முடைய ஆயுதங்கள் அல்ல! -ரகசிய இடத்தில் இருந்து நஸ்ரல்லாSunday 17 February 06:04 GMT
9. வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கும் நாளை ரகசியமாக தூக்கு தண்டனையா?Sunday 17 February 05:22 GMT
10. பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்!Sunday 17 February 03:53 GMT

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

PalahBiswas On Unique Identity No1.mpg

Tweeter

Blog Archive

Welcome Friends

Election 2008

MoneyControl Watch List

Google Finance Market Summary

Einstein Quote of the Day

Phone Arena

Computor

News Reel

Cricket

CNN

Google News

Al Jazeera

BBC

France 24

Market News

NASA

National Geographic

Wild Life

NBC

Sky TV